1
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்..

இளையராஜாவோட இந்த பட்ட எப்போ கேட்டாலும் ஒரு மனசுக்குள்ள ஜில்லுனு காத்தடிக்கும். வெயில் காலத்துல கேட்டாலே இப்பிடின்னா.. பனிவிழும் மலர்வனம்..

Leave a comment