1
(பகுதி-1) கொலையென்று சொல்லாதீர் இதை … இது தான் நிம்மதி…..!
பல நேரங்களில், அரசியல்வாதிகள் நமக்கு உதவுவதில்லை..
நீதிமன்றங்கள் தான் துணைக்கு வருகின்றன.பல ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு பயணம், இறுதியாக இப்போது ஒரு நல்ல முடிவை எட்டி இருக்கிறது….இது குறித்து மேலும் பேசும் முன்னர், நாம் இந்த பயணத்தை துவங்கிய இடத்தை திரும்ப பார்க்க உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்

Leave a comment