1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 242. ஆன்மீகத் தேடல்

"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறார்"   


சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில் மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சிஷ்யர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான். சுவாமிகள் அவனை ஒருமுறை கூட நேருக்கு நேராகப் பார்த்தது போல் தெரியவில்லை. எதற்குக் கூப்பிடுகிறார்?

Who Voted

Leave a comment