1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 241. உதவி செய்ய முடியுமா?
செல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம் செல்வராஜ் தன் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது தனியாகக் காரில் வந்தால் யாரிடமாவது செல்ஃபோனில்!

Who Voted

Leave a comment