1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து

"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!"


"செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!"


"தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்."

Who Voted

Leave a comment