1
திருக்குறள் கதைகள் - பொருட்பால்: 12. முதியவரின் கணக்கு
"இந்த சனியன் பிடிச்ச கணக்கு மண்டையில ஏறலேன்னுதான்  ப்ளஸ் டூவிலேயே கணக்குக்கு முழுக்குப் போட்டுட்டு காமர்ஸ் க்ரூப்புக்கு மாறினேன். இப்ப வேலைக்கு அப்ளை பண்ணினா, ஆப்டிட்யூட் டெஸ்ட்னு சொல்லி மறுபடி கணக்குப் பரீட்சை வைக்கறாங்க! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல? என்று சலித்துக் கொண்டான் சதீஷ்.

Who Voted

Leave a comment