1
திரைஜாலம்: சொல் வரிசை - 202

சொல் வரிசை - 202   புதிருக்காக, கீழே   ஒன்பது (9)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   கொம்பன்(---  ---  --- உள்ளம் சிலிர்க்கிறதே)   2.   கலாட்டா கல்யாணம்(---  ---  --- சொல்லித் தரும் பாட்டு)
   
3.   கண்ணுக்குள் நிலவு(---  ---  ---  --- ஓர் நாள் கேட்டேன்)
4.   புதியவன்(---  --- காலம் பூமியில் புதிய கோலம்)  
5.   காதல் சொல்ல வந்தேன்(---  ---  --- வாழ்ந்து பார்க்கிறேன் நானே)
6.   காக்கும் கரங்கள்(---  ---  --- அடிமேல் அடி எடுத்து) 
7.   நர்த்தகி(---  ---  ---  --- பூந்தென்றலோ தொடவே இல்லை)  
8.   நீங்காத நினைவு(---  ---  --- கண்ணீர் வந்தால் துடைத்துவிடு)
9.   அரண்மனை(---  ---  --- சொந்தமும் ஆனேனே) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  
அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/viewallmovies.php

http://www.friendstamilmp3.com/

http://gaana.com/album/tamil


ராமராவ்  

Who Voted

Leave a comment