1
வழி காட்டும் வைணவம்: 68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிசாரம் (60)
நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திவ்யதேசம். நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை பிறந்த ஊர் என்ற பெருமையையும் பெற்ற தலம் இது.இந்த ஊர் திருப்பதிசாரம் என்று அழைக்கப்படுகிறது.

Who Voted

Leave a comment