1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 238. குமாரின் தந்தை

"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்.


"ஆமாம். உன்னைத் சந்திக்கலேன்னா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.

Who Voted

Leave a comment