1
எல்லா பணத்தையும் எடு...! | திண்டுக்கல் தனபாலன்
தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால், தரவேண்டும் பிரம்மச்சாரி வரி...! தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி...! இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி...!

Leave a comment

Share Button