-
Home /
படைப்புகள் »
This Post
"காயப்படுத்திட்டு, அவமானமும் படுத்தற மாதிரின்னு இங்கிலீஷில சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கு. என்னைப் புறக்கணிச்சுட்டு என்னோட ஜுனியர் ஓத்தனுக்கு அவார்ட் கொடுப்பாங்களாம். அவனுக்கு நடத்தற பாராட்டு விழாவிலே நானே அவனைப் பாராட்டிப் பேசணுமாம்!" என்று தன் மனைவி சுகந்தியிடம் பொருமினான் ராமநாதன்.
Who Voted

Leave a comment