1
திரைஜாலம்: சொல் வரிசை - 201
சொல் வரிசை - 201   புதிருக்காக, கீழே     ஆறு  (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   

1.   அவள் ஒரு காவியம்(---  ---  --- எனக்கோர் தனிப் பெருமை)   2.   பணம் படைத்தவன்(---  ---  --- கால் போகலாமா)
   

3.   அக்னி பார்வை(---  --- மனம் பார்த்தேன் தலைவா நான்) 
4.   மன்னாதி மன்னன்(---  ---  --- நிலவே அவர் நினைவை)  
5.   சதாரம்(---  ---  --- ஒன்றே பிரதானம்)
6.   பாசமும் நேசமும்(---  --- சிரித்தாய் சிரித்தேன்) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  
அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.
* * * * * * * *

ராமராவ்  

Who Voted

Leave a comment