1
திருக்குறள் கதைகள் - பொருட்பால்: 11. அதிகப்பிரசங்கி!

"ஏம்ப்பா மெஷின் செட் அப் பண்றதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?" என்றான் ப்ரொடக்‌ஷன் எக்சிக்யூடிவ் சுதாகர்.


"தெரியும் சார்!" என்றான் மணி அமைதியாக.


"நீ இங்க ஒரு ட்ரெயினி. அது தெரியுமா உனக்கு?"


மணி பதில் சொல்லவில்லை.

Who Voted

Leave a comment