1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 234. இந்திரன் அளித்த விருந்து
அந்த ஊர் எல்லையில் ஓடும் ஆறு அதன் திடீர் வெள்ளைப் பெருக்குக்குப்  பெயர் போனது. கடந்த காலங்களில், பின்னிரவில் ஊரே உறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து நிறைய பொருட்சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்படுத்தி இருக்கிறது.

Who Voted

Leave a comment