1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 233. சிகாமணி வீடு

"ஒவ்வொத்தரும் தங்களுக்கு முந்திய ஏழு பரம்பரைகளைத் தெரிஞ்சுக்கணும்."


ஒரு தொலைக் காட்சி சொற்பொழிவில் கேட்ட இந்த வாசகம் சுகுமாரின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

Who Voted

Leave a comment