1
திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 5. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்
"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன்  வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல கம்பெனி. குறைச்ச விலைக்கு வாங்கலாம். நீ வாங்கிக்கறயா?" என்றான் வையாபுரி.

Who Voted

Leave a comment