1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 232. பரிசு யாருக்கு
"அரசே! சிறந்த நூல்களுக்காக நீங்கள் அறிவித்த பரிசுப் போட்டிக்காக   நூற்றுக்கணக்கான நூல்கள் பரிசீலனைக்காக வந்துள்ளன. அவற்றில் ஐந்து நூல்களை நாங்கள் சிறந்ததென்று கருதித் தேர்ந்தெடுக்கிறோம். இவற்றில் பரிசுக்குரியது எது என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்கறார் அமைச்சர்.

Who Voted

Leave a comment