1
திரைஜாலம்: சொல் வரிசை - 200
சொல் வரிசை - 200   புதிருக்காக, கீழே       பதினான்கு (14)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நான் சொல்லும் ரகசியம் (---  ---  கண்ணாலே காதல் ஜோதியே)
  
2.   மாசி(---  --- தேவதையை நெஞ்சில் கொண்டேனே)
   
3.   அன்புக்கு நான் அடிமை(---  ---  சிங்கக்குட்டியாம்) 

4.   இது எப்படி இருக்கு(---  ---  இயற்கையில் என்ன சுகமோ)  

5.   ஆசை ஆசையாய்(---  ---  --- கண்கள் அதில் பாடமாகும்)

6.   மீனவ நண்பன் (---  ---  தண்ணீரிலே ஓடங்களை) 

7.   கொக்கரக்கோ(---  ---  நீதானே என் காதல் வேதம்) 

8.   கிளிப்பேச்சு கேட்கவா(---  ---  நெஞ்சினில் நின்றது யாரடி)

9.   நான் பெற்ற செல்வம்(---  ---  --- எந்தன் வாழ்வும்  மாறுமா) 

10.   பிச்சைக்காரன்(---  ---  --- அம்மா உன்னைப் போல் ஆகிடுமா)  

11.   என் தங்கை கல்யாணி(---  ---  --- மோகம் பிறக்குது வாடி)

12.   பரியேறும் பெருமாள்(---  ---  --- இங்கு நானும் நான் துவங்க) 

13.   உயிருள்ளவரை உஷா(---  ---  --- வந்து என்னை அழைக்க) 

14.   மக்களை பெற்ற மகராசி(---  ---  ---  --- சொந்தமுள்ள மச்சான்னு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

ராமராவ்  

Who Voted

Leave a comment