1
திருக்குறள் கதைகள்: அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து
மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள். எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் ... [Read More]
1
1
1
Manager-ஆ இல்லை Damager-ஆ?
தலைப்பை பார்த்தவுடன் flashback rewind ஆகி பழைய சம்பவங்கள் உங்... [Read More]
1
வலிப்போக்கன் : நினைவலைகள்-7.
என் வாழ்வின் கடைசி கட்டத்தில் வந்த [Read More]
1
திருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு
"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.... [Read More]
1
இருக்கிறது...
ஒரு சமூகம் ஒரு நாகரீகம் ஒரு மொழி ஒரு நகரம் ஒரு மனிதன் எப்போதெல்லாம் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது...? சமூகம் ஒரு தலைவனால் புரட்டிப்போடப்படுகிறது. நாகரீகத்திற்கு புதிதாய் ஒரு நதி வேண்டியிருக்கிறது. மொழிக்கு புலமையின் அளவுக்கு பொருள் தேவை அதிகம். நகரத்துக்கு ஒரு பேரழிவு அவசியமாயிருக்கிறது... ம... [Read More]
1
கொரகொல்லை தேசிய வனம்
கொரகொல்லை தேசிய வனம் (Horagolla National Park) என்பது இலங்கையில் உள்ள &#... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா?
என் மனைவியின் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம். [Read More]
1
பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!
என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள் ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!   2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த ... [Read More]
1
கவிதை எழுதப் பழகலாம் வாங்க!
பெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையே!உற்றாரும் ஊராரும் உற்று நோக்கவேபெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவேகற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமே!ஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே! [Read More]
1
நான் எழுதியது கவிதை இல்லையே!
ஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்றுகவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளைநானும் தொகுத்துப் பகிர்ந்தேன் - இனியாவதுகவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென! [Read More]
1
திருக்குறள் கதைகள்: 210. அனுபவம் பலவிதம்
அந்தப் பொழுது போக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள்  தாங்கள் சந்தித்த பிரச்சைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். [Read More]
1
subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: காகம் பறந்தது
காகம் பறந்தது கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்உடன்நடை மாற்றும் ஓட்டம் எடுக்கும் பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் கொண்ட இரைபகிர் குணமுடைக் காகம் என்றும்&nb... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 209. இனிப்பும் கசப்பும்
"உனக்கு இனிப்பு  பிடிக்குமே அம்மா , அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே?" என்று  கேட்டாள்  சுமதி."எனக்கு இனிப்பு பிடிக்கும்தான்  அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல" என்றாள் சாரதா.... [Read More]