1
திருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை!
அசோக், குமார் இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். அசோக் படிப்பில் புலி. பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியவன். குமாரும் ஓரளவுக்கு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால் அசோக் அளவுக்கு இல்லை. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே!
வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. சேமிப்புக் கணக்குப் பிரிவுக்கு முன் அந்தப் பெரியவர் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, "என்னோட பாஸ் புக் என்ட்ரி போடக் கொடுத்திருந்தேனே?" என்று பணிவாகக் கேட்டார். சாளரத்துக்குப் பின்னிருந்த இளைஞனுக்குக் கோபம் வந்து விட்டது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்?’
"யாருங்க ஃபோன்ல? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?" என்றாள் சிவகாமி "ஸ்வாமிஜி நம்ம ஊருக்கு வரப்போறாராம்." என்றார் தர்மராஜ் "நம்பவே முடியலியே! அவரு டில்லியை விட்டு எங்கேயும் போக மாட்டாரே?" "நம்ம ஊர்ல மத ஒற்றுமை மகாநாடு நடக்கப்போகுது. அதுல கலந்துக்கறதுக்காகத்தான் வராறாம்." [Read More]
1
திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229
எழுத்துப் படிகள் - 229 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 229 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. ஹரிச்சந்திரா 2. பணம் படைத்தவன் ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை!
"ஏம்மா வேற சட்டையே இல்லியா?" என்றாள் பிரியா. "இருக்கறத்துக்குள்ள நல்லதா ஒண்ணை எடுத்துக் போட்டுக்கடி!" என்றாள் தங்கம். "புதுசா ஒண்ணு கூட இல்லியேம்மா!" என்றாள் பிரியா, அழும் தொனியில். [Read More]
1
Dr B Jambulingam: அலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்
மகாபலிபுரம் (மாமல்லபுரம்) இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பண்டைய கடற்கரை நகரமாகும். யுனெஸ்கோவால் பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இவ்விடத்திற்கு அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளும், யாத்ரீகர்கள... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 165. "நான் வரவில்லை!"
"என்னங்க! நாளைக்கு சுந்தர் லண்டன் போறான். நாம ஏர்போர்ட்டுக்குப் போய் வழி அனுப்பிச்சுட்டு வரலாங்க!" என்றாள் கவிதா. "ஏன், லண்டன் வரைக்கும் போய் அவன் தங்கப்போற ஓட்டல்ல கொண்டு விட்டுட்டு வரலாமே!" என்றான் மகேஸ்வரன். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை!
"துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு வரப்போவுதாம். வெலை வேற ஏகமா ஏறியிருக்கு" என்றார் கணக்குப்பிள்ளை. "ஏனாம்?" என்றான் சரவணன். "பருப்பு விளைச்சல் கம்மியாம். தட்டுப்பாடு வந்தப்புறம்தான் அரசாங்கம் முழிச்சுக்கிட்டு இறக்குமதி பண்ண முயற்சி எடுத்திருக்காங்க. இறக்குமதி பண்ணி மார்க்கெட்ல சரக்கு வரத்து அத... [Read More]
1
தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த அடடே பதில்
தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த அடடே பதில்தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த அடடே பதில்தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர் அளித்த அடடே பதில்தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்வ... [Read More]
1
கலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -185
வழக்கம் போல பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டது. தமிழா விழித்தெழு, நெஞ்சை நிமிர்த்து போராடு, உயிரை கொடுக்கவும் தயங்காதே என்று உசுப்பும் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட கூத்தாடி கூட்டம் இப்பொழுது யார் பாவாடையில் ஒளிந்திருக்கிறார்களோ? தெரியவில்லை [Read More]
1
திருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை
மன்னன் சந்திரசூடன் மிகவும் கோபமாகக் காணப்பட்டான். "அமைச்சரே! கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக்கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே? இது உங்கள் கவனத்துக்கு வந்ததா?" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது
சுந்தரலிங்கம் தன் பெற்றோர்களிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஒவ்வொரு வருடமும் அவர்கள் நினைவு நாளன்று ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வது என்பதைக் கடந்த பல வருடங்களாச் செய்து வந்தார். அந்த ஊரில் இருந்த வசதி படைத்தவர்கள் கூட அவர் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். ஏனெனில் தான் அன்னதானம் செய்யும் அன்று ஊ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 18. வேண்டாம் திருவிழா!
"இந்த வருஷம் நம்ம கோவில் திருவிழாவைப் போன வருஷத்தை விடச் சிறப்பாகக் கொண்டாடணும்" என்றார் தர்மகர்த்தா நாச்சிமுத்து "அதுக்கென்ன ஜமாய்ச்சுப் புடலாம்" என்றார் அய்யாக்கண்ணு. "ஜமாய்க்கறதாம்! இவரு ஒரு பைசா குடுக்கப் போறதில்ல" என்று நினைத்துக் கொண்டார் மருதமுத்து. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 17. கடல் நீர் வற்றும்?
"அப்பா, இன்னிக்கு ஸ்கூல்ல மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ரிஷப். "எனக்குத் தெரியுமே! 'ஜோ'ன்னுதானே பெய்யும்?" என்றான் அவன் தந்தை முருகன். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 16. புல் கூட முளைக்காது!
"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள எண்பது அடி ஆழத்துல தண்ணி இருக்கு. அஞ்சு மைல் தொலைவிலே கடல் இருக்கறதுனால தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. அதுவும் ரொம்பக் கடுப்பாத்தான் இருக்கும். ... [Read More]