1
திருக்குறள் கதைகள்: 9. வணங்காத தலை
அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. "கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்லை... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்
பள்ளி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சிறந்த மாணவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவது அந்தப் பள்ளியின் வழக்கம். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு!
முகுந்தன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். சிறிய நிறுவனம் என்றாலும் அது கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அங்கே வேலை செய்வது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று நினைத்தான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்
ராமுவைப் பார்க்க அவன் நண்பன் சுரேஷ் வந்தபோது வழக்கம் போல் அவர்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். "நம்ப சாமிநாதன் புதுசா வீடு வாங்கியிருக்கானே, தெரியுமா?" என்றான் சுரேஷ். [Read More]
0
உளி : நாங்கெல்லாம்...!
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி - எதற்குமே வாயைத்திறக்காத நீர் இதற்குமட்டும் கருத்துச் சொல்லக் காரணம்? [Read More]
1
நாசாலாம் குழந்தை மாதிரி, இனி ஸ்பேஸ்எக்ஸ் தான் நம்ம குறி; கெத்து காட்டும் இஸ்ரோ.!
நேவிகேஷனல் சாதனங்களின் உதவியுடன் ஆட்டோனமஸ் லேண்டிங்கை நிகழ்த்தப்போகும் இந்த ரீயூசபிள் பரிசோதனைக்கான லேண்டிங் ரன்வே தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை
"என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர். "கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 159. யாத்ரீகன்
"கணேசன்!" வேலைக்காரனை அழைப்பது போல் அதிகாரமாக ஒலித்த குரலைக் கேட்டு கணேசன் வேகமாக வந்து "சொல்லுங்க சார்!" என்றான். "என்னத்தைச் சொல்றது? எல்லாமே ரொம்ப மட்டமா இருக்கு!" என்றார் நீலகண்டன் கோபமான குரலில். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 158. மொட்டைக் கடிதம்
தலைமை அலுவலகத்திலிருந்து பொது மேலாளர் பேசுகிறார் என்று அவரது உதவியாளர் லீலா அறிவித்ததும், கிளை மேலாளர் ருத்ரமூர்த்தி தொலைபேசியை எடுத்து "சார்!" என்றார். "ஒங்க ஸ்டெனோ பக்கத்தில இருக்காங்களா?" என்றார் பொது மேலாளர். "ஆமாம்" என்ற ருத்ரமூர்த்தி, பொது மேலாளர் தன்னிடம் தனிமையில் பேச விரும்புகிறார் எ... [Read More]
1
மெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க!
கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான். 1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார். [Read More]
1
சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2. ஒரு தபால்காரர் ஒய்வு பெறுகிறார்
அதுதான் அவருடைய கடைசி 'பீட்.' அந்தத் தெருவில் யாருக்கும் கடிதம் எதுவும் இல்லை. ஒரே ஒரு மணி ஆர்டர் மட்டும் இருந்தது - கோடி வீட்டு மீனாம்பாளுக்கு. அவள் கூடத் தெருக்கோடியில் இருந்த தன் வீட்டின் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அவர் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு
மூன்று நாள் லாக் அப்பில் இருந்து விட்டு வீட்டுக்கு வந்தபோது சோமசுந்தரம் சோர்ந்து போயிருந்தார் அவருக்குத் தண்ணீர், காப்பி எல்லாம் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திய பிறகுதான் மங்களம் அவர் உடலில் இருந்த சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் கவனித்தாள். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 6. கடவுளின் சொத்து
"கடவுள் நமக்கு ஐந்து புலன்களைக் கொடுத்திருப்பதே அந்தப் புலன்களின் மூலம் நாம் இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? பின் ஏன் புலன்களை அடக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?" நான் மதித்துப் போற்றும் ஆன்மீகப் பெரியவரிடம் நான் கேட்ட கேள்வி இது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி?
"நம் அலுவலகத்தில் இரு குழுக்கள் இருக்கின்றனவே, அவற்றில் நீங்கள் எந்தக் குழு?" என்றார் குருமூர்த்தி. இருவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்போதுதான் அவரை முதலில் சந்திக்கிறேன். "நான் எந்தக் குழுவிலும் இல்லை. நீங்கள்?" என்றேன். [Read More]
1
இன்று: 24. நீ ரொம்ப அழகா இருக்கே!
ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அழகா இருக்கே!' என்று அவளுடைய காதலனோ அல்லது கணவனோதான் (அதுவும் தனிமையில்தான்) சொல்ல முடியும் என்பது நமது பண்பாடு.( காதலர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த மந்திரச் சொற்களைக் கணவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம்!) [Read More]