1
திருக்குறள் கதைகள்: 197. கற்றது தமிழ்!
புதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு  மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியம் எதிர்பார்க்கவில்லை.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 196. வயலும் வாழ்வும்
களத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது அங்கே சிவா வந்தான்."என்னங்க அறுவடை நடக்குதா?" என்றான் சிவா."ஆமாம். உனக்கென்னப்பா? இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்" என்றார் வையாபுரி.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 195. மனதை மாற்றிய பேச்சு
"நம்ப சபாவில குருமூர்த்தி பேசப்போறாராமே!" என்றாள் கிரிஜா."அப்படியா?" என்றான் பரசுராம். "டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு  இப்ப  மேடையில கதை பண்ணப்போறாரா?""உங்களுக்கு அவரைப் பிடிக்காது. டி வியில் அவரு நல்லாதானே பேசறாரு?'... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 194. ஊர் அறிந்த ரகசியம்
"அம்மா எங்கே?"வீட்டுக்குள் நுழையும்போதே விநாயகம் கேட்டுக்கொண்டே வந்தான்."வெளிய போயிருக்காங்க" என்றாள்  சுமதி.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 193. ஹலோ டாக்டர்
அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், எப்போதுமே அவருடைய மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 192. பதவி உயர்வு
கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை [Read More]
1
திருக்குறள் கதைகள்: 191. திண்ணை
"இந்தத் திண்ணைப் பேச்சு மனிதரிடம் நாம ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.." முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா "தாத்தா! திண்ணைன்னா என்ன?" என்றாள். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 190. கல்கத்தா சித்தப்பா!
மாலதியைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் குடும்பம் பெரியது என்று குமாருக்குத் தெரியும். தாய் வழியிலும், தந்தை வழியிலும் பல உறவுகள். மாலதிக்கே இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை உண்டு. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 189. துணைத் தலைவர்
"ஐயா இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகச் செயலர் அருண்மொழி " என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 188. ஊரு விட்டு ஊரு வந்து...
பக்கத்து ஃபிளாட்டில் புதிதாகக் குடி வந்திருந்தவரை ஒரு வாரம் கழித்துத்தான் சந்தித்தான் கண்ணன். அதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 187. நண்பர்கள்
"தீபக் எங்கடா?" "முகேஷாடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு." "தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற? அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்!" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே!
செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 185. உதவும் கரங்கள்
சேகர் அவனுடைய புதிய தொழிலில் முதலீடு செய்ய பொருத்தமான ஒரு நபரைத் தேடிக கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்
சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி!
அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தாற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது. [Read More]