திருக்குறள் கதைகள்: 179. தவற விட்ட பணம்!
"என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான் விஸ்வநாதன், 'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர். [Read More]
திருக்குறள் கதைகள்: 178. அடகுக்கடை
வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான். "அலமாரி ஃபுல்லா இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான். [Read More]
திருக்குறள் கதைகள்: 177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....
ராம்குமாருக்கு நினைவு வந்தபோது தான் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி. [Read More]
திருக்குறள் கதைகள்: 176. கேள்வி பிறந்தது அன்று, பதில் கிடைத்தது இன்று!
கோவிலில் பூஜைக்காக அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் குருக்கள் பூஜையை ஆரம்பிக்கவில்லை. "குருக்கள் ஐயா! நாங்க வெளியூரிலிருந்து வந்திருக்கோம். சீக்கிரம் பூஜையை ஆரம்பிச்சீங்கன்னா நாங்க ஊருக்குப் போறதுக்கு வசதியா இருக்கும்" என்றார் ஒரு பக்தர். [Read More]
THE WAY OF HOME ..
காலம் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது; ஆனால் காலத்தில் சந்தித்த , பழகிய மனிதர்களின் நினைவுகள் மட்டும் மனதில் பசுமையாக நின்றுவிடுகிறது. சமீபத்தில் THE WAY OF HOMEஎன்ற கொரிய மொழி திரைப்படம் பார்த்தேன். ஏழுவயது சிறுவனுக்கும் , அவனது பாட்டிக்கும் இடையிலான அன்புதான் கதை. இந்த படத்தை பார்க்கும்பொழுது கண்டிப்... [Read More]
திருக்குறள் கதைகள்: 175. ஆராய்ச்சிக் கட்டுரை
"கைலாசம் ஒனக்கு கைடாகக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" கைலாசத்தை வழிகாட்டியாகக் கொண்டு ராகவன் பி.எச்.டிக்குப் பதிவு செய்து கொண்டபோது பலரும் அவனிடம் சொன்னது இது. [Read More]
திருக்குறள் கதைகள்: 171. தப்புக்கணக்கு!
புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான். விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான். [Read More]
திரைஜாலம்: சொல் வரிசை - 185
சொல் வரிசை - 185 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. துளசிமாடம்(--- --- --- தென்றல் வீசும் இ... [Read More]
திருக்குறள் கதைகள்: 170. கிடைத்ததும், கிடைக்காததும்
'சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிககளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. [Read More]
திருக்குறள் கதைகள்: 169. உயர்ந்த உள்ளம்
கவிஞர் காசிலிங்கம் ஸ்டூடியோவுக்கு வரும்போது தன்னுடன் ஒரு இளைஞனை அழைத்து வந்தார். "யாருங்க? உங்க உதவியாளரா?" என்றார் தயாரிப்பாளர். "இந்தப் பையன் பேரு இளவரசன். பாட்டெல்லாம் அருமையா எழுதுவான்" என்றார் காசிலிங்கம். [Read More]
FIRE OF HEROSHIMA (மாயி-சான்: ஹிரோஷிமாவின் வானம்பாடி)
உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் நேசிக்கின்றனர். போரை யாரும் விரும்புவதில்லை. சமீபத்தில் தோசி மாருகி எழுதிய மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி என்ற புத்தகத்தை படித்தேன். FIRE OF HEROSHIMA என்ற புத்தகத்தின் தமிழ்வடிவம். தமிழில் கொ. மா. கோ. இளங்கோ சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். [Read More]
திருக்குறள் கதைகள்: 168. எப்படி இருந்தவர்!
வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். [Read More]
வாழ்க்கையே போராட்டம்....... | கும்மாச்சிகும்மாச்சி: வாழ்க்கையே போராட்டம்.......
அடுத்த காரணம் "காவிரி" கைகொடுக்க இடையே நிர்மலாதேவி, கவர்னர் என ராஜ்பவன் பக்கம் கரை ஒதுங்க!! அப்போது வந்த ஐபிஎல் சேப்பாக்கம் என தமிழீன தலைவர்கள் கையில் தடியடிபட்டு, அடுத்த கட்ட நகர்வை எட்டியது போராட்டம்!! [Read More]
திருக்குறள் கதைகள்: 167. சரோஜாவின் கவலை
"என்னங்க, வனஜா பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா உற்சாகத்துடன். அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ் "அப்படியா?" என்றான் சுவாரஸ்யம் இல்லாமல். [Read More]
அன்பே கடவுள் (anbekadavul): கடவுள் வாழும் வீடு . 4
அவர் கடவுளின் சிற்பத்திற்கு அருகில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்க்காக மட்டுமே என்பதை எத்தனை பேர் மறுக்க இயலும். .......... [Read More]