1
திருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்
சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி!
அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தாற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்
பிரியா 'ஹோம்வொர்க்' செய்து கொண்டிருந்தபோது அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள். இருவரும் வழக்கம் போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 181. சந்திரன் செய்த தவறு
தான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் விளைவு இப்படி இருக்கும் என்று சந்திரன் நினைக்கவில்லை. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு!
"நாம இவ்வளவு வருஷமா மார்க்கட்ல இருக்கோம். அஞ்சு வருஷம் முன்னால தொழில் ஆரம்பிச்சவங்க இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே!" என்றான் மதன், ஆனந்த் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 178. அடகுக்கடை
வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான். "அலமாரி ஃபுல்லா இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 179. தவற விட்ட பணம்!
"என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான் விஸ்வநாதன், 'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 178. அடகுக்கடை
வஜ்ரவேலு தன் இருக்கையிலிருந்து தலையைத் திருப்பி, பின்புறம் இருந்த கண்ணாடி அலமாரியைப் பார்த்தான். "அலமாரி ஃபுல்லா இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....
ராம்குமாருக்கு நினைவு வந்தபோது தான் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 176. கேள்வி பிறந்தது அன்று, பதில் கிடைத்தது இன்று!
கோவிலில் பூஜைக்காக அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் குருக்கள் பூஜையை ஆரம்பிக்கவில்லை. "குருக்கள் ஐயா! நாங்க வெளியூரிலிருந்து வந்திருக்கோம். சீக்கிரம் பூஜையை ஆரம்பிச்சீங்கன்னா நாங்க ஊருக்குப் போறதுக்கு வசதியா இருக்கும்" என்றார் ஒரு பக்தர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 175. ஆராய்ச்சிக் கட்டுரை
"கைலாசம் ஒனக்கு கைடாகக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!" கைலாசத்தை வழிகாட்டியாகக் கொண்டு ராகவன் பி.எச்.டிக்குப் பதிவு செய்து கொண்டபோது பலரும் அவனிடம் சொன்னது இது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 171. தப்புக்கணக்கு!
புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான். விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 170. கிடைத்ததும், கிடைக்காததும்
'சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிககளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 169. உயர்ந்த உள்ளம்
கவிஞர் காசிலிங்கம் ஸ்டூடியோவுக்கு வரும்போது தன்னுடன் ஒரு இளைஞனை அழைத்து வந்தார். "யாருங்க? உங்க உதவியாளரா?" என்றார் தயாரிப்பாளர். "இந்தப் பையன் பேரு இளவரசன். பாட்டெல்லாம் அருமையா எழுதுவான்" என்றார் காசிலிங்கம். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 168. எப்படி இருந்தவர்!
வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். [Read More]