1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 221. பரிசுப் பொருள்
அவர்கள் அலுவலக ஊழியர்கள் வீட்டில் நடக்கும் விழாக்களுக்குப் பரிசுப் பொருள் வாங்கும் பொறுப்பு சந்திரனுடையது.ஊழியர்கள் அனைவரும் தலைக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதிகாரிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பதவிக்குத் தகுந்தாற்போல் தொகை நிர்ணயிக்கப்படும்.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 220. நகர்ப்புற நக்ஸலைட்!
சண்முகம் ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிடந்த மனிதனைப் பார்த்தார். "கொஞ்சம் நிறுத்துப்பா!" என்றார் சண்முகம். ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 219, பிறந்த நாள்
"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்" என்றாள் வனிதா."தெரியும்" என்றான் சீதாராமன்."என்ன செய்யப் போறீங்க?'"என்ன செய்யணும்?"... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 216. நாதனின் உயில்
"அப்பா! நீங்க கஷ்டப்பட்டு ஆரம்பிச்சு, வளர்த்த தொழில் இது. இன்னிக்கு நல்லா லாபம் சம்பாதிக்கறோம்னா அதுக்குக் காரணம் உங்க உழைப்பு. அப்படி இருக்கறப்ப, சம்பாதிக்கறதில பெரும்பகுதியை இப்படி வாரி விடறீங்களே,  இது எதுக்கு? ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 215. பசுபதி வீட்டுக் கிணறு
பசுபதி திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.பெண்களும், ஆண்களுமாக சிலர் கையில் ஒன்று அல்லது குடங்களை எடுத்துக்கொண்டு சற்றுத் தொலைவில் இருந்த குளத்துக்குப் போய்க்கொண்டிருந்தனர். எதிர்ப்புறத்திலிருந்து தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தூக்கிக்கொண்டு சிலர் நடக்க முடியாமல்... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 214. மரணச் செய்தி
"நம்ப ஏரியாவில ஒத்தரு புதுசா வீடு கட்டிக் குடி வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாத்துட்டு வரலாமா?" என்றான் முரளி "சரி" என்றான் சபேஷ்.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 213. 'ஊருக்கு உழைப்பவர்'
அழைப்பு மணி அடித்ததும் ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள். "வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா?" என்றான் சுரேஷ். [Read More]
1
திருக்குறள் கதைகள்: அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து
மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள். எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து
மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள். எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு
"இந்த வருஷம் வருமான வரி போக, பத்து லட்சம் ரூபாய் லாபம் வந்திருக்கு" என்றார் அக்கவுண்டண்ட் கணேசன்.நிறுவனத்தின் புரொப்ரைட்டர் மோகன் கண்ணை மூடிக்கொண்டு யோசித்தார்.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா?
என் மனைவியின் சொந்த ஊரில் இருந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்று விரும்பியதால் அந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டோம். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 210. அனுபவம் பலவிதம்
அந்தப் பொழுது போக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள்  தாங்கள் சந்தித்த பிரச்சைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 209. இனிப்பும் கசப்பும்
"உனக்கு இனிப்பு  பிடிக்குமே அம்மா , அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே?" என்று  கேட்டாள்  சுமதி."எனக்கு இனிப்பு பிடிக்கும்தான்  அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல" என்றாள் சாரதா.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 208. சாமிக்கண்ணுவின் வருத்தம்
"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே!" என்றாள் சொர்ணம்."என்ன செய்யறது? பாக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 207. கை நழுவிய வெற்றிக்கனி
கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக்  கூட்டப்பட்ட  செயற்குழுக் கூட்டத்தில் பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும்போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.... [Read More]