1
சுந்தர காண்டம்: 28. 25ஆவது சர்க்கம் - சீதையின் துயரம்
கொடுமையான வார்த்தைகளைப் பேசி, அரக்கிகள் சீதையை பயமுறுத்தியபோது, மிதிலை நாட்டு இளவரசியான சீதை மனம் நொந்து கண்ணீர் வடித்தார். [Read More]
1
சுந்தர காண்டம்: 26. 23ஆவது சர்க்கம் - அரக்கிகள் சீதையை வற்புறுத்துதல்
அரக்கிகளுக்கு இவ்விதமாக உத்தரவு பிறப்பித்து விட்டு, எதிரிகளை நடுங்கச் செய்பவனான ராவணன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.ராவணனின் தலை மறைந்ததும், கோர உருவம் கொண்ட அரக்கிகள் மொத்தமாக சீதையைச் சூழ்ந்து கொண்டனர். கோபத்தில் தங்களையே மறந்தவர்களாக, அவர்கள் சீதையை பயமுறுத்துவது போல் பார்த்து, அவளை மிரட்ட... [Read More]
1
சுந்தர காண்டம்: 25. 22ஆவது சர்க்கம் - ராவணன் விதித்த இறுதிக்கெடு
ராவணனுக்குச் சரியான வழியைக் காட்டும் விதத்தில் அமைந்த சீதையின் பேச்சைக் கேட்டபின், அரக்கர் தலைவன் இவ்வாறு பதில் கூறினான்:"ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எந்த அளவுக்கு சமாதானமாகப் போக முயல்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனது மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்துகிறாள். எந்த அளவுக்கு அவளை அவன் புக... [Read More]