1
எய்தவன் எங்கிருக்கிறான்?- ஸ்டெர்லைட் பரிதாபங்கள் | கும்மாச்சிகும்மாச்சி: எய்தவன் எங்கிருக்கிறான்?- ஸ்டெர்லைட் பரிதாபங்கள்
நேற்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் எச்சை ஊடகங்கள் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தாலும், நவீன தகவல் தொழில் நுட்பத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் மக்களை சென்றடைவது எளிதாகிவிட்டது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 15. ஆவதும் மழையாலே!
அந்த ஓட்டு வீட்டுக்குள் ஆங்காங்கே ஒழுகிக் கொண்டிருந்த மழை நீரைப் பாத்திரங்களை வைத்துத் தரையில் வழியாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தாள் பார்வதி. அவள் முயற்சி படுதோல்வி அடைந்து விட்டதைக் கண்டு தரையில் ஓடிக் கொண்டிருந்த நீர் எள்ளி நகையாடியது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 14. கடையில் வாங்கிய அரிசி
கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 13. அம்மா மீது அக்கறை
"என்ன அரிசி விலை இவ்வளவு ஏறிடுச்சு?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் செல்வராஜ். "என்னங்க செய்யறது? நாட்டில எங்கியுமே சரியா மழை பெய்யல. அரிசி உற்பத்தி கொறைஞ்சு போச்சு. வெலை ஏறாம என்ன செய்யும்?" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் பொருளாதார நிபுணர் போல் விளக்கினார் கடைக்காரர். செல்வராஜ் முணுமுணுத்... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 12. மழையே உணவு
கட்டிட வேலையை முடித்து விட்டு வேலாயி வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது. வீடு என்றால் வாசல், ஜன்னல், அறைகள் போன்ற அமைப்புகளைக் கொண்ட கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். பல வீடுகளின் கட்டிடப் பணிகளில் பணியாற்றியுள்ள வேலாயிக்கு வீடு என்பது நடைபாதையில் ஒரு சிறிய இடம்தான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 11. மழையே அமுதம்
(மகாகவி பாரதியார் ஒரு பாத்திரமாக வரும் இந்தக் கதை ஒரு கற்பனை என்று கூறத் தேவையில்லை என்று நினைக்கிறேன்!) மழைக்கு ஒதுங்கி சிலர் ஒரு மண்டபத்தில் நின்று கொண்டிருந்தனர். நின்று கொண்டிருந்தவர்களில் பாரதியாரும் ஒருவர். பாரதியார் உற்சாகமாக உரத்த குரலில் தாம் இயற்றிய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 10. வாழ்க்கைப் பயணம்
ஒரு இளைஞன் ஒரு ஞானியிடம் கேட்டான் "மனிதர்களுக்குக் கடவுளின் துணை எதற்கு? கடவுளின் துணை இல்லாமல் மனிதனால் வாழ முடியாதா?" ஞானி கேட்டார் "மோட்டார் சைக்கிள் ஒட்டத் தெரியுமா உனக்கு?" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 8. ஓட்டுநர் உரிமம்
"கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த டிரைவிங் ஸ்கூலில் சேரலாம்?" என்று கேட்டான் சுனில். "நம் பேட்டையில் இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. ஒன்று 'அக்னி டிரைவிங் ஸ்கூல்.' அதில் கட்டணம் அதிகம். பயிற்சி நேரமும் அதிகம். பெண்ட் எடுத்து விடுவார்கள். சரியாக ஓட்ட வரும் வரை டிரைவிங் டெஸ்டுக்கு அனுப்ப மாட்ட... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 9. வணங்காத தலை
அவர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அது குறித்து அவருக்குப் பெருமை உண்டு. அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. "கடவுள் என்ன செய்தார்? நான் படித்தேன், நான் உழைத்தேன், நான் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் பட்டேன். பிரச்னைகள் வந்தபோது அமைதியாக அவற்றை எதிர் கொண்டேன். கடவுளிடம் உதவி கேட்கவில்லை... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 161. சிறந்த மாணவன்
பள்ளி ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சிறந்த மாணவன் என்று ஒருவனைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குவது அந்தப் பள்ளியின் வழக்கம். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு!
முகுந்தன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான். சிறிய நிறுவனம் என்றாலும் அது கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால் அங்கே வேலை செய்வது சவாலாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று நினைத்தான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்
ராமுவைப் பார்க்க அவன் நண்பன் சுரேஷ் வந்தபோது வழக்கம் போல் அவர்கள் தங்கள் பழைய நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். "நம்ப சாமிநாதன் புதுசா வீடு வாங்கியிருக்கானே, தெரியுமா?" என்றான் சுரேஷ். [Read More]
0
உளி : நாங்கெல்லாம்...!
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி - எதற்குமே வாயைத்திறக்காத நீர் இதற்குமட்டும் கருத்துச் சொல்லக் காரணம்? [Read More]
1
திருக்குறள் கதைகள்: 7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை
"என்னுடைய முதியோர் ஊதிய விண்ணப்பம் கலெக்டர் ஆஃபிசில் ஒரு மாதமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார் அந்த முதியவர். "கலெக்டர் அலுவலகத்துக்குப் போய் விசாரித்தீர்களா? என்ன சொல்கிறார்கள்?" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 159. யாத்ரீகன்
"கணேசன்!" வேலைக்காரனை அழைப்பது போல் அதிகாரமாக ஒலித்த குரலைக் கேட்டு கணேசன் வேகமாக வந்து "சொல்லுங்க சார்!" என்றான். "என்னத்தைச் சொல்றது? எல்லாமே ரொம்ப மட்டமா இருக்கு!" என்றார் நீலகண்டன் கோபமான குரலில். [Read More]