1
நான் ஒன்று சொல்வேன்.....: வரலாறு...சுற்றுமோர் தத்துவம்..
எதிரி எடுத்த ஆயுதமே நம் போராட்டத்தின் வடிவத்தை முடிவு செய்யும் என்ற தத்துவமெல்லாம் சரிதான் ஆனால் எதிரி என்ன ஆயுதம் எடுத்திருக்கிறான் என்பதேனும் தெரிந்தார்களா என்பதே கேள்வி? [Read More]
1
கலைக்கப்படும் கூடுகள் | கும்மாச்சிகும்மாச்சி: கலைக்கப்படும் கூடுகள்
ஆனால் தற்பொழுது குழுமத்தில் அரசியல், பக்தி, பகுத்தறிவு என்ற கிருமிகள் அழைப்பில்லாமல் நுழைந்து மதம், ஜாதி, ஆரியம், திராவிடம் என்று நட்புக்கூட்டை கலைத்துக்கொண்டிருக்கிறது. எத்துனை முறை சம்பந்தப்பட்டவர்களிடம் விண்ணப்பம் வைத்தாலும் நிறுத்துவதாக இல்லை. [Read More]
1
Tamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்: தமிழ்த்தாய்
தமிழ்த்தாய் அல்லது தமிழன்னை என்பது தமிழ் மொழிக்கான தாய் உருவமாக தெய்வமாக்கட்ட ஒன்றாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரைவாசியின் பிற்பகுதியில் தமிழ் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தமிழ் மொழியின் வேண்டப்பட்ட உருவமாக உருவாக்கப்பட்டது. [Read More]
1
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் | கும்மாச்சிகும்மாச்சி: என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்
அது சரி இருக்கிற மரங்கள் எல்லாவற்றையும் வெட்டியாகிவிட்டது. போகிற வழியில் பாலாறு, பெண்ணையாறு எல்லாம் வறண்டு கிடக்கிறதை பார்க்கும் பொழுது நாம் இயற்கையை எப்படி சிதைத்துகொண்டிருக்கிறோம் என்பது உறுத்துகிறது. [Read More]
1
இன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை
இன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார். பகிர்வதில் மகிழ்கிறேன் [Read More]
1
திருக்குறள் கதைகள்: 3. அர்ச்சகரின் ஆசை
அது ஒரு பழமையான கோவில். அங்கே கூட்டம் அதிகம் இருப்பதில்லை. ஒரு வயதான அர்ச்சகர் அங்கே பூஜை செய்து வந்தார். ஒரு நாள் நான் கோவிலுக்குப் போனபோது அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே இல்லை. அவரிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. கோவிலுக்கு வருபவர்கள் கடவுளிடம் பலவிதமாக வேண்டிக் கொள்வார்கள் - பெண்ணுக... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 2. கடவுள் என்னும் பொறியாளர்
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம், இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 1. அகர முதல
மயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள்.   எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின்  வீச்சுதான்... [Read More]
1
Tamil Cricket: சதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் தானா? - ஒரு விரிவான ஆய்வு
Cricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில்.சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுக முதல்தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன... [Read More]
1
வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-19
 என்னாச்சு..... உனக்குஎன்றைக்கும் இல்லாதபழக்கமாக இன்றைக்குஎன் அருகில்... [Read More]
0
வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-19
அப்போது ...நீஇருந்தால் குழம்பாமல்புரிந்து கொள்...... [Read More]
0
உளி : கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பு - மணியோசை
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. ஓட்டு மிஷின் மோசடி வரும் பின்னே கருத்துக்கணிப்பு வரும் முன்னே.இதோ வந்து விட்டது..!இந்தியா முழுவதும் ஒவ்வொரு துறையிலும் நாறிக்கொண்டிருக்கும் பாஜகவின் ஆட்சி அலங்கோலத்தைக் கண்ட பின்னும் கர்நாடக மக்கள் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்க வைப்பார்கள் என்... [Read More]
1
கரந்தை ஜெயக்குமார்: எழுதப் பிறந்தவர்
நான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன் எல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது. ஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது... [Read More]
1
புகைத்தல் சாவைத் தருமே!
"புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என... [Read More]
1
உளி : ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்
ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்தராமனின் ராஜ்யத்தில்தமிழிசை கூட தப்புமா? - இல்லை வானதியும்  தான் வாழமுடியுமா?இந்துக்களாய்  சேர்வோம்ராமராஜ்யம் அமைப்போம் - என்றுவீரியம் பேசினவன்தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராகதுப்ப... [Read More]