1
FIRE OF HEROSHIMA (மாயி-சான்: ஹிரோஷிமாவின் வானம்பாடி)
உலக மக்கள் அனைவரும் அமைதியைத்தான் நேசிக்கின்றனர். போரை யாரும் விரும்புவதில்லை. சமீபத்தில் தோசி மாருகி எழுதிய மாயி-சான் ஹிரோசிமாவின் வானம்பாடி என்ற புத்தகத்தை படித்தேன். FIRE OF HEROSHIMA என்ற புத்தகத்தின் தமிழ்வடிவம். தமிழில் கொ. மா. கோ. இளங்கோ சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 168. எப்படி இருந்தவர்!
வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். [Read More]
1
வாழ்க்கையே போராட்டம்....... | கும்மாச்சிகும்மாச்சி: வாழ்க்கையே போராட்டம்.......
அடுத்த காரணம் "காவிரி" கைகொடுக்க இடையே நிர்மலாதேவி, கவர்னர் என ராஜ்பவன் பக்கம் கரை ஒதுங்க!! அப்போது வந்த ஐபிஎல் சேப்பாக்கம் என தமிழீன தலைவர்கள் கையில் தடியடிபட்டு, அடுத்த கட்ட நகர்வை எட்டியது போராட்டம்!! [Read More]
1
திருக்குறள் கதைகள்: 167. சரோஜாவின் கவலை
"என்னங்க, வனஜா பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா உற்சாகத்துடன். அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ் "அப்படியா?" என்றான் சுவாரஸ்யம் இல்லாமல். [Read More]
1
அன்பே கடவுள் (anbekadavul): கடவுள் வாழும் வீடு . 4
அவர் கடவுளின் சிற்பத்திற்கு அருகில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்க்காக மட்டுமே என்பதை எத்தனை பேர் மறுக்க இயலும். .......... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு
ஆத்மானந்தா தனது மூத்த சீடர்களான அருளானந்தா, அன்பானந்தா ஆகிய இருவரையும் தனியே அழைத்தார். "எனக்கு வயதாகக் கொண்டிருக்கிறது. எனக்குப் பிறகு இந்த மடத்துக்குத் தலைமை தாங்கி நமது ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய பொருத்தமான ஒரு நபரை நியமிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மடத்தில் இருக்கும் துறவிகளு... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்!
அன்னதானம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. ராமலிங்கத்துக்குப் பெருமை தாங்கவில்லை. "இந்த ஊர்ல உங்களை விட்டா இது மாதிரி நல்ல காரியங்கள் செய்ய வேறு யார் இருக்காங்க?" என்றார் கோவில் பூசாரி. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 33. இங்கே இப்படித்தான்!
"இப்பல்லாம் அரசாங்க வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்புன்னு ஆயிடுச்சு. சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி உனக்கு அரசாங்க வேலை கிடைச்சிருப்பது பெரிய விஷயம். நம்பள மாதிரி சாதாரணக் குடும்பங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய அதிர்ஷ்டம். நல்லபடியா, பார்த்து நடந்துக்க" என்று அருணின் தந்தை அவனுக்கு புத்தி சொல்லி அவனை வே... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 32. கைக்கு எட்டியது..
"டேய் மச்சி, கொஸ்ச்சின் பேப்பர் லீக் ஆயிடுச்சுடுடா!" என்று குதித்துக்கொண்டே வந்தான் சதீஷ். "என்னடா சொல்றே?" என்றான் அரவிந்த். "ஆமாண்டா. ரொம்ப சீக்ரட். அம்பது பேருக்குத்தான் லீக் ஆன பேப்பர் கெடச்சுருக்கு - இன்க்ளூடிங் மீ!". [Read More]
1
திருக்குறள் கதைகள்: 31. நேர்மைக்குக் கிடைத்த பரிசு!
வேணுகோபால் தொழில் தொடங்கியபோது அவர் போட்ட மூலதனம் நூறு ரூபாய்தான். ஆனால் முப்பது வருடங்களில் அவர் தொழில் பெரிதாக வளர்ந்து வேணுகோபால் குழுமம் என்று அகில இந்தியப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு வளர்ந்து விட்டது. [Read More]
1
ஸ்டெர்லைட் போராட்டம் - ஒரு சாமானியனின் பார்வையில். - எந்தோட்டம்...
சமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 30. உயிர்களிடத்து அன்பு வேண்டும்!
கணபதி சிறுவனாக இருந்தபோது அவன் பார்த்த சில சம்பவங்கள் அவனை மிகவும் பாதித்து விட்டன. அவன் ஊர் எல்லையில் இருக்கும் ஆற்றில் கோடையில் நீர் இருக்காது. அப்போது மாலை வேளையில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்று மணலில் விளையாடுவான். சில சமயம் மணலில் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 29. சாது மிரண்டால்...
குப்புசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அரசு அலுவலகத்தில் முப்பத்தைந்து வருடப் பணி. பொதுவாக வேலையிலிருந்து ஒய்வு பெறுபவர்களுக்குப் பெரிய அளவில் வழியனுப்பு விழா நடத்துவது அந்த அலுவலகத்தில் வழக்கம். ஒய்வு பெற்றுப் போகிறவருக்கு விலையுயர்ந்த பரிசும் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அந... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 28. நூலகத்தில் ஒரு பரீட்சை!
குணசீலன் ஒரு பதிப்பாளர் அதாவது நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர். ஒரு நண்பர் மூலம் அவர் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஒருநாள் அவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவர் தன்னுடைய நூலகத்துக்கு அன்னை அழைத்துச் சென்றார். அவருடைய நூலகத்தில் அவர் வெளியிட்ட எல்லா நூல்களின் பிரதிகளையும் வரிசையாக வைத்திருந்த... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 27. சாப்பாட்டு ராமன்!
"ஐயையோ! இந்த சாப்பாட்டு ராமன் இங்கே எப்படி வந்தான்?"" என்று பதைபதைத்தார் சமையல்காரர் ராஜகோபால். "வாங்க மூர்த்தி. நான் இப்பதான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன். நீங்களும் என்னோட சாப்பிடலாமே!" என்றார் நீலகண்டன். [Read More]