2
அகரம் | நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். அவ்வையார் மூதுரை 7 [Read More]