ஸ்டெர்லைட் போராட்டம் - ஒரு சாமானியனின் பார்வையில். - எந்தோட்டம்...
சமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது போன்று உள்ளது.

Who Voted

Leave a comment