ரூ.10,600/-ல் வெளியாகுமென கூறப்பட்ட ரெட்மீ எஸ்2-வின் விலை இன்னும் குறைகிறது.!
அந்த டீஸரில் சியோமி நிறுவனத்தின் பெஸ்ட் செல்பீ ஸ்மார்ட்போன் என்கிற குறியீட்டு மொழிகளை காண முடிகிறது. வெளியாகப்போகும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன்கஞ் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Who Voted

Leave a comment