நதி எங்கே செல்கிறது…? – science in தமிழ்
நதி எங்கே செல்கிறது...?           ஆசிரியர் : பொன் குலேந்திரன் - கனடா
கவிஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடி  சென்றான். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், கட்டிங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக சிந்திக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எப்படி கவிதை போட்டியில் பங்கு கொள்வது? வீட்டில் மனைவியின் நச்சரிப்பு ஒரு பக்கம். குழந்தையின் அழுகை மறுபக்கம். வானோலியின் அலரலில் காதே செவிடாகி வீடும் போல் இருந்தது…

Who Voted

Leave a comment