பதிவர்களுக்கான வாக்குப்பட்டை
காலா-----என் பார்வையில் | கும்மாச்சிகும்மாச்சி: காலா-----என் பார்வையில்
இந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் "காலா" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் "குபீர்" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் "அனானிகள்" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும்.

Who Voted

Leave a comment