ஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.!
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா (கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கும்) வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99/- திட்டத்தில் அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது.

Who Voted

Leave a comment