என் பா/ கவிதை நடை
ஏழை விதைத்த நெல் முளைத்து
கதிர் தள்ளும் வேளை
மழை வந்து வெள்ளம் முட்டி
வயலில் தேங்கி நிறைய
நெற்பயிருக்கு மேலே - அது
சாணேறி முழமுயர நிற்கிறதே! - அதை
பார்த்துக் கொண்டு இருக்கும்
கடவுளுக்கோ
ஏழையின் துயர் புரியுமோ?

Who Voted

Leave a comment