பதிவர்களுக்கான வாக்குப்பட்டை
இதோ வந்துட்டானுங்க.................. | கும்மாச்சிகும்மாச்சி: இதோ வந்துட்டானுங்க..................
எல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால்

டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க.

டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா?

Leave a comment