userPix
 

Jambulingam

 
பா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.