Tamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு !! IPLஆ? இலங்கையா? தெரிவு அவரது கையில்
Cricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Who Voted

Leave a comment