Tamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்
Cricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் சீராக்கங்களின் அடிப்படையில் தற்போது முதலிடத்தில் உள்ள இந்தியா மேலும் புள்ளி அதிகரிப்பைப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தில் தென் ஆபிரிக்கா தொடர்கிறது.

Who Voted

Leave a comment