Tamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் !! 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி ! #DDvRR #IPL2018
Cricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில்.


2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Who Voted

Leave a comment