F.A.Q

Save Post என்றால் என்ன?

நீங்கள் உங்களுக்கு பிடித்த பதிவுகளை அவசரமாக படிக்க வேண்டிய நிலை இல்லை. பதிவுகளை சேமித்து வைத்துவிட்டு நேரம் இருக்கும் போது வந்து படித்துக்கொள்ளலாம். நீங்கள் சேமித்த பதிவு தமிழன் தளத்தின் வலது பக்கம் மேலே தோன்றும்.


Vote Button என்றால் என்ன?

உங்கள் பதிவு Tamilblogs.in தளத்தில் பெற்றுள்ள வாக்குகளை உங்கள் வலைபதிவு/வலை தளத்தில் உள்ள ஓட்டு பட்டைமூலம் காணலாம்.


பிளாகர் பிளாகில் Vote Button இணைப்பது எப்படி?

ஓட்டுப்பட்டை இணைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்


எத்தனை ஓட்டு பெற்ற பதிவு பிரபலமாகும்?

உங்கள் பதிவு 2 ஓட்டுகள் பெற்றவுடன் முகப்பு பக்கத்தில் காட்டப்படும்.


பதிவுகளின் Category ஐ மாற்றுவது எப்படி?

1. முதலில் Login செய்யுங்கள் பிறகு Profile ==> Posts சென்றால், உங்கள் பதிவுகள் அனைத்தும் இருக்கும். பதிவுகளின் கீழே Edit Button இருக்கும். Edit செய்து Category மாற்றி சேமித்துக்கொள்ளலாம்


மேலும் உதவிக்கு தொடர்ப்புகொள்ள‌

பதிவை இணைப்பது எப்படி
தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே

Logo

tamilblogs.in
Click to Copy