2
தமிழ் கணினி: புதிய பதிவர்களுக்கான சில ஆலோசனைகள்.
இந்த Widget எல்லாம் எடுத்துவிடுங்கள்.  இவைகளால் உங்கள் வலை பதிவு தொடங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு வெறுப்புதான் உன்டாகும்.
மற்றும் வருபவர்கள் உங்கள் பதிவை படிப்பதில்தான் கவனம் காட்டுவார்கள். 

Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே