F.A.Q


முதலில் தமிழ் ப்ளொக்ஸ் திரட்டியில் Register செய்துக்கொள்ளுங்கள்.


1. Login செய்துகொள்ளுங்கள். Login செய்தவுடன் Submit பட்டன் அழுத்தவும்.
2. Source என்ற இடத்தில் உங்கள் பதிவின் முகவரியை உள்ளிடுக.
3. பிறகு Next பட்டன் அழுத்தவேண்டும் .


1. Title என்ற இடத்தில் உங்கள் பதிவின் தலைப்பை உங்கள் பதிவின் முகவரியில் இருந்து எடுத்துக்கொள்ளும்.
2. Description என்ற இடத்தில் உங்கள் பதிவை பற்றி நான்கு வரிகளில் விவரிக்கவும்.
3. Category என்ற இடத்தில் உங்கள் பதிவின் வகையை சரியாக தேர்வுசெய்யவேண்டும்.
4. Next பட்டன் அழுத்தியவுடன் உங்கள் பதிவு திரட்டியில் இணைந்திருக்கும்.
தமிழ்பிளாக்ஸ் திரட்டியில் உங்களுக்கு பிடித்த பதிவுகளை அவசரமாக படிக்க வேண்டிய நிலை இல்லை. பதிவுகளை சேமித்து வைத்துவிட்டு நேரம் இருக்கும் போது வந்து படித்துக்கொள்ளலாம்.



நீங்கள் தளத்தில் Login செய்தவுடன் மேலே படத்தில் உள்ளதுபோல், பதிவுகளின் கீழ் Save என்ற பட்டன் வந்திருக்கும் அதை அழுத்தினால் பதிவுகள் உங்கள் கணக்கில் சேமித்து வைக்கப்படும்.



நீங்கள் Save செய்த பதிவுகள், நீங்கள் Login செய்தவுடன் தளத்தின் வலது பக்கத்தில் தோன்றும். மற்றும் நீங்கள் படித்து முடித்த பதிவுகளை நீக்க பதிவுகளின் வலது பக்கத்தில் உள்ள Trash பட்டன் அலுத்தி நீக்கிக்கொள்ளலாம்.
உங்கள் பதிவு Tamilblogs.in தளத்தில் பெற்றுள்ள வாக்குகளை உங்கள் வலைபதிவு/வலை தளத்தில் உள்ள ஓட்டு பட்டைமூலம் காணலாம். ஒட்டு பட்டை ஒரே சொடுக்கில் உங்கள் பதிவை தமிழ்ப்ளாக்ஸ் தளத்தில் இணைக்க முடியும்.

1. Blogger'ல் Login செய்துக்கொள்ளுங்கள்.

2. Theme ==> பக்கத்திற்கு சென்று Backup / Restore ==> Download Theme என்பதை கிளிக் செய்து Download ஆகும் Theme ஐ சேமித்து வைத்து கொள்ளுங்கள். நாம் Theme'ல் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Restore செய்து கொள்ளலாம்.

3. Theme ==> Edit HTML கிளிக் செய்து வரும் பக்கத்தில் கீழே கொடுத்துள்ள கோடிங்கை ( CTRL+F ) தேடவும்.

4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓட்டு பட்டையின் Code-ஐ copy paste செய்யவும்.

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்

6. ஓட்டு பட்டை வலைபதிவில் தெரியவில்லை என்றால் Setting ==> Basic சென்று HTTPS Redirect ல் Yes என்று இருந்தால் No என்று மாற்றவும்.

உங்கள் பதிவு 2 ஓட்டுகள் பெற்றவுடன் முகப்பு பக்கத்தில் காட்டப்படும்.


மேலும் உதவிக்கு தொடர்ப்புகொள்ள‌

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே