ஊர் காவலன்: 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...
மெகா ஸ்டார் சிரஞ்சீவி. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். இன்றைய ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் அதிவேக நடனத்திற்கு இவரே முன்னோடி. 'Power Star' பவன் கல்யாண், 'Prince' மகேஷ் பாபு போன்ற இன்றைய Collection King களின் முன்னோடியும் இவர்தான்... [Read More]