2
2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ்
மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி -
part-2
" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும்
அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான கட்டுரைகளை வலைப்பதிவர்களிடம்
இருந்து
 31/07/2018 இற்கு
முன்னதாக எதிர்பார்க்கின்றோம்.


Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே