1
வெங்காயம் வலைப்பூ: அமெரிக்க ஜனாதிபதியின் காரில் உள்ள ஆச்சரியங்கள்
1963இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் கென்னடி மக்கள்முன்னிலையில் கொலைசெய்யப்படும்வரை சர்வசாதாரணமாக அமெரிக்க ஜனாதிபதிகள் மக்கள் முன் தோன்றினார்கள் அவர்களுக்கான பாதுகாப்பும் குறைவாகவே இருந்தது.ஆனால் கென்னடி கொலைசெய்யப்பட்டதின் பின்னரேயே அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டதுடன் அவர்கள் பயணிக்கும் கார் அதி நவீன ஆயுத,தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டதாகவும் ஆக்கப்பட்டது.

Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே