2
படிப்புக்கும் படித்தவருக்கும் எவ்வளவு பெறுமதி?
தம்பி! தங்கைகளே! - இன்று
புளிக்கின்ற படிப்புத் தானே - நாளை
இனிக்கும் படிப்பு ஆகிறதே! - நீ
படித்த படிப்புத் தானே - நாளை
உனக்கென்ற தனி அடையாளத்தை
நிலைநிறுத்தப்போகிறதே! 


Leave a comment

பதிவை இணைப்பது எப்படி
தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே

Logo

tamilblogs.in
Click to Copy