நீல வான மேகமும் திம்பு நகரமும்…
பூட்டானுக்கு பணி நிமித்தமாக வந்த நாள் முதல் பூட்டான் நாட்டின் இயற்கை அழகையும், அமைதியான மக்களையும் கண்டு பழகியபின் அவர்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள இணையத்தில் பூட்டான் பற்றிய தகவல்களை தேடினேன். எனது அலுவலக நூலகத்திலிருந்து Journey Across Singye Dzong : A True Life Story… என்னும் Tandin wangchukஎழுதிய புத்தகத்தை படித்தேன். Singye Dzong என்ற கிழக்கு பூட்டானில் இருக்கும் மடாலயத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார். புத்தகத்தைப்படிக்கும் பொழுது நாமும்அவரோடு பயணிப்பதைப்போன்ற உணர்வுகள் மனதில் உண்டாகிறது.

Leave a comment