பதிவர்களுக்கான வாக்குப்பட்டை
திருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்?’
"யாருங்க ஃபோன்ல? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?" என்றாள் சிவகாமி

"ஸ்வாமிஜி நம்ம ஊருக்கு வரப்போறாராம்." என்றார் தர்மராஜ்

"நம்பவே முடியலியே! அவரு டில்லியை விட்டு எங்கேயும் போக மாட்டாரே?"

"நம்ம ஊர்ல மத ஒற்றுமை மகாநாடு நடக்கப்போகுது. அதுல கலந்துக்கறதுக்காகத்தான் வராறாம்."

Who Voted

Leave a comment